பாரிஸில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி டைனோசரின் எலும்புக்கூடு ஏலம் Sep 18, 2023 1206 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு அடுத்த மாதம் பாரிஸில் ஏலம் விடப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தில் கேம்டோசாரஸ் இனத்தைச் சேர்ந்த தாவர...